FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிளாக்பஸ்டர்! ரூ. 100 கோடி வசூலித்த சமந்தாவின் திரைப்படம்!

மா இண்டி பங்காரம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது..

Updated On : 12 ஜூலை 2026, 3:50 pm IST
நடிகை சமந்தா
பகிர்:

நடிகை சமந்தா நடிப்பில் வெளியான மா இண்டி பங்காரம் ரூ. 100 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தென்னிந்த சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. பல வெற்றிப்படங்களில் நடித்தவர் பாலிவுட்டில் இணையத் தொடர்களில் நடித்து இந்தியளவில் கவனிக்கப்பட்டார்.

தற்போது, மா இண்டி பங்காரம் என்கிற இவர் நடித்த ஆக்‌ஷன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது. தமிழில் எங்கள் தங்கம் எனப் பெயரிட்ட இப்படம் குடும்பப் பின்னணி நடக்கும் ஆக்‌ஷன் கதையாக உருவாகியிருந்தது. சமந்தா கணவர் ராஜ் நிதிமோர் உருவாக்கத்தில் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படம் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, சமந்தாவின் கணவர் சமந்தாவிடம் சொல்ல, இருவரும் மகிழ்ந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Maa Inti Bangaram, starring actress Samantha, has surprised everyone by grossing ₹100 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments