நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்த கான் சிட்டி ஓடிடி தேதி!
கான் சிட்டி ஓடிடி தேதி குறித்து...
கான் சிட்டி திரைப்படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பவர்ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் அன்னா பென் நாயகியாகவும் நடித்த கான் சிட்டி கடந்த ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கதையம்சமுள்ள படமாக அமைந்தாலும் ரசிகர்களிடம் போதுமான வரவேற்பைப் பெறாமல் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதனை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்க, சான் ரோல்டன் இசையமைத்திருந்தார். யோகி பாபு, வடிவுக்கரசியின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்க வைத்திருந்தன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கான் சிட்டி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Information regarding the OTT release date of the movie con City has been revealed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.