FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிரபல ஓடிடியில் வெளியாகும் ஒடிசி மேக்கிங் விடியோ!

விரைவில் வெளியாகும் ஒடிசி மேக்கிங் விடியோ...

Updated On : 13 ஜூலை 2026, 5:59 pm IST
பகிர்:

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஒடிசி திரைப்படத்தின் மேக்கிங் விடியோ ஓடிடியில் வெளியாகிறது.

உலகின் மிகச்சிறந்த இயக்குநராக கருதப்படும் கிறிஸ்டோஃபர் நோலன் தற்போது ஒடிசி என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் சிறப்பு திரையிடலை மும்பையில் கண்ட பலரும் பாராட்டி வருகின்றனர். உலகளவிலுள்ள பல ஐமேக்ஸ் திரைகளில் இதனைக் காண ரசிகர்கள் காத்திருப்பதால் ஒடிசி பெரிய வணிகத்தைச் செய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் விடியோவை நாளை (ஜூலை 14) ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

A making-of video for the film directed by Christopher Nolan is being released on an OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments