FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ரூ. 50 கோடி வசூலைக் கடந்த கட்டா குஸ்தி - 2!

கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் வசூல் பற்றி...

Updated On : 16 ஜூலை 2026, 1:47 pm IST
கட்டா குஸ்தி - 2 போஸ்டர். - படம்: எக்ஸ்
பகிர்:

நடிகர் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி - 2 திரைப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியான படம் கட்டா குஸ்தி - 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.

ஆண் - பெண் உறவு, திருமண உறவுகளில் இருக்க வேண்டிய நம்பிக்கை, அவரவருக்கான கனவுகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட கருத்துகளுடன் நகைச்சுவை பாணியில் திரையரங்குகளில் வெளியானது.

Advertisement

Advertisement

முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதனால், விஷ்ணு விஷாலின் அதிகம் வசூலித்த திரைப்படமாக இப்படம் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Vishnu Vishal's Gatta Kusthi 2 has grossed over ₹50 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments