FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?

72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 18 ஜூலை 2026, 7:30 pm IST
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
பகிர்:

இந்தியாவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிப்பு இன்று வெளியானது. மலையாள இயக்குநர் ஜெயராஜ் தலைமையிலான குழு இந்த விருதுப் பட்டியலைத் தயார் செய்துள்ளனர்.

திரைப்பட விருதுகள்

  • சிறந்த திரைப்படம் (Best Feature Film): ஆர்டிகிள் 370

    Advertisement

    Advertisement

  • சிறந்த இயக்குநர்: ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)

  • சிறந்த நடிகர்:

    இவ்விருது இருவருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.

    1. மம்மூட்டி (பிரம்மயுகம்)

    2. கார்த்திக் ஆர்யன் (சந்து சாம்பியன்)

  • சிறந்த நடிகை: யாமி கௌதம் (ஆர்டிகிள் 370)

  • சிறந்த துணை நடிகர்: சஞ்சய் மிஸ்ரா (பக்ஷக்)

  • சிறந்த துணை நடிகை:

    இவ்விருது இருவருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.

    1. ரூபஸ்ரீ வர்காடி (மித்யா)

    2. சச்சனா நாமிதாஸ் (மகாராஜா)

  • சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: கல்கி

  • தேசிய மற்றும் சமூக விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த படம்: கேப்டன் மில்லர்

தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள்

  • சிறந்த இசை (பாடல்கள்): சாஷ்வத் சச்தேவ் (ஆர்டிகிள் 370)

  • சிறந்த இசை (பின்னணி இசை): அமரன் (ஜிவி பிரகாஷ்)

  • சிறந்த பின்னணிப் பாடகர்: அபய் ஜோத்புர்கர் (கராத் கணபதி)

  • சிறந்த பின்னணிப் பாடகி: வைகோம் விஜயலட்சுமி (ஏ.ஆர்.எம்)

  • சிறந்த ஒளிப்பதிவு: ஷெஹ்னாத் ஜலால் (பிரம்மயுகம்)

  • சிறந்த திரைக்கதை: சுகுமார் (புஷ்பா 2)

  • சிறந்த படத்தொகுப்பு : ஆர். கலைவாணன் (அமரன்)

  • சிறந்த நடன அமைப்பு: விஜய் கங்குலி (ஸ்திரீ 2)

  • சிறந்த சண்டை பயிற்சி: அனல் அரசு (மகாராஜா)

சிறந்த வட்டார மொழித் திரைப்படங்கள்

  • சிறந்த தமிழ்த் திரைப்படம்: ராயன்

  • சிறந்த தெலுங்குத் திரைப்படம்: கமிட்டி குர்ரோலு

  • சிறந்த மலையாளத் திரைப்படம்: பெமினிச்சி பாத்திமா

  • சிறந்த ஹிந்தித் திரைப்படம்: ஸ்ரீகாந்த்

  • சிறந்த கன்னடத் திரைப்படம்: மித்யா

  • சிறந்த மராத்தித் திரைப்படம்: முக்கம் போஸ்ட் பொம்பில்வாடி

  • சிறந்த பெங்காலித் திரைப்படம்: சலச்சித்ர எகோன்

சிறப்பு விருதுகள்

  • சிறந்த நடிகர்: தனுஷ் (கேப்டன் மில்லர்)

  • சிறந்த ஒலிப்பதிவு: சுரேன் ஜி (மெய்யழகன்)

summary

Announcement of the 72nd National Film Awards

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments