FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார் சந்தீப் ஹுடா!

சந்தீப் ஹுடாவுக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 18 ஜூலை 2026, 7:17 pm IST
ஸ்வதந்த்ரிய வீர் சாவர்கர் பட போஸ்டர் - படம் - எக்ஸ்
பகிர்:

72 வது தேசிய விருதுகளின் பட்டியலில் ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர் படத்துக்காக சந்தீப் ஹுடாவுக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான இந்திய வரலாற்றுத் திரைப்படம் ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இதை ரன்தீப் ஹூடா இயக்கி அவரே நடித்தும் இருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது ‘ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர்’ படத்துக்காக ரந்தீப் ஹூடாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Sandeep Hooda has been announced with the National Award for Best Debut Director for Swatanthriya Veer Savarkar at the 72nd National Awards.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments