FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நடிகர் ரிஷிகாந்த்தின் மொத ராத்திரி அப்டேட்!

மொத ராத்திரி திரைப்படத்தின் புதிய அப்டேட்....

Updated On : 28 ஜூலை 2026, 3:36 pm IST
பகிர்:

நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக நடிக்கும் மொத ராத்திரி திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் ’மொத ராத்திரி’ எனும் படம் உருவாகி வருகிறது. இது மைத்ரி தமிழில் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படமாகும். புதிதாகத் திருமணமான ஜோடியின் காதல் - நகைச்சுவைத் திரைப்படமாக இது எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகுமெனக் கூறப்பட்டிருந்த நிலையில், இதன் முதல் தோற்ற போஸ்டர் நாளை (ஜூலை 29) காலை 11.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

A new announcement regarding the film Modha Rathiri, starring actor Rishikanth as the lead, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments