முகப்பு
செய்திகள்

பத்ம பூஷண் விருது! தனுஷ் - 55 படப்பிடிப்பில் கேக் வெட்டிய நடிகர் மம்மூட்டி!

ஓம் படப்பிடிப்பில் கேக் வெட்டிய மம்மூட்டி...

Updated On : 25 ஜூன் 2026, 5:31 pm IST
ஓம் படப்பிடிப்பில் தனுஷுடன் மம்மூட்டி.
பகிர்:

நடிகர் மம்மூட்டி ஓம் படப்பிடிப்பில் கேக் வெட்டி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

மலையாள சினிமா மட்டுமல்லாது இந்தியளவில் மிகச்சிறந்த நடிகர் எனப் பெயரெடுத்த மம்மூட்டியின் கலை பங்களிப்புக்காக மத்திய அரசின் பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றுக்கொண்டார். மம்மூட்டிக்கு இந்த விருது கிடைத்தது திரைத்துறையினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் மம்மூட்டி, தனுஷ்.

இந்த நிலையில், மம்மூட்டி நடித்துவரும் தனுஷின் ஓம் படப்பிடிப்பில் அவருக்கு பெரிய கேக் கொண்டுவரப்பட்டதும் இதனை நடிகர் மம்மூட்டி வெட்ட, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisement

Advertisement

இப்புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. .

Actor Mammootty shared his joy by cutting a cake on the set of the film 'Om'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments