முகப்பு
செய்திகள்

கவின் நடிக்கும் பேர் சொல்லும் பிள்ளை!

நடிகர் கவினின் புதிய திரைப்படம்...

Updated On : 27 ஜூன் 2026, 6:38 pm IST
நடிகர்கள் கவின், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி
பகிர்:

நடிகர் கவின் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் கவின் நடிப்பில் இறுதியாக வெளியான கிஸ், மாஸ்க் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அடுத்ததாக, விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகை நயன்தாராவுடன் ஹாய் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜை நடைபெற்றுள்ளது. படத்திற்குப் பேர் சொல்லும் பிள்ளை எனப் பெயரிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

நாயகியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்க தண்டட்டி படத்தின் இயக்குநர் ராம் சங்கையா இப்படத்தை இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.

The announcement of a new film starring actor Kavin has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments