FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சமுத்திரகனியின் கார்மேனி செல்வம் டிரைலர்!

நடிகர் சமுத்திரகனி நடித்துள்ள “கார்மேனி செல்வம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது குறித்து...

Updated On : 26 மார்ச் 2026, 8:19 pm IST
கார்மேனி செல்வம் டிரைலரில்...
பகிர்:

நடிகர் சமுத்திரகனி நடித்துள்ள “கார்மேனி செல்வம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் சமுத்திரகனி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “கார்மேனி செல்வம்”. இப்படத்தை, இயக்குநர் ராம் சக்ரி இயக்கியுள்ளார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர்கள் லக்‌ஷ்மி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ”கார்மேனி செல்வம்” திரைப்படத்தின் டிரைலர் வியாழக்கிழமை (மார்ச் 26) அன்று படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

இத்துடன், நடுத்தர குடும்பச் சூழலின் அடிப்படையிலான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகின்றது.

summary

The trailer of the movie “Carmeni Selvam” starring actor Samuthirakani has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments