கங்கை அமரன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!
லெனின் பாண்டியன் படத்திற்கு இளையராஜா இசை...
இசையமைப்பாளர் இளையராஜா லெனின் பாண்டியன் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் லெனின் பாண்டியன். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கங்கை அமரனும் நடிகை ரோஜாவும் நடிக்கின்றனர்.
டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ilaiyaraaja done the music for lenin pandian movie starring by sivaji ganesan grandson dharshan ganesan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.