FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நஸ்லனின் மாலிவுட் டைம்ஸ் டீசர்!

மாலிவுட் டைம்ஸ் டீசர் வெளியானது...

நடிகர் நஸ்லன்
பகிர்:

நடிகர் நஸ்லன் நடிப்பில் உருவான மாலிவுட் டைம்ஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மலையாளத் திரைத்துறையில் வளர்ந்துவரும் நட்சத்திர நடிகரான நஸ்லன் பிரேமலு மூலம் பெரிதாக கவனிக்கப்பட்டார். தொடர்ந்து வெளியான ஆலப்புழை ஜிம்கானா படமும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது.

தற்போது, மாலிவுட் டைம்ஸ் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். சினிமா மீது ஆர்வமான நாயகன் சிறந்த ஹாரர் படங்களை இயக்கும் முயற்சிகளாக இப்படம் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

இதனை அபினவ் சுந்தர் இயக்க, ஆஷிக் உஸ்மான் தயாரித்துள்ளார். ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

The teaser for the film Mollywood Times, starring actor Naslen, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments