சேயோன், தர்மன்... தீபாவளி சிறப்பு போஸ்டர்கள்!
சேயோன், தர்மன் திரைப்படங்களின் போஸ்டர்...
தீபாவளியை முன்னிட்டு திரைப்படங்களின் சிறப்பு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய திரைப்படங்களின் அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. முக்கியமாக, திரைப்படங்களுக்கான சிறப்பு போஸ்டர்களும் பகிரப்பட்டு வருவதால் அந்தந்த திரைப்படங்களுக்கான எதிர்பார்ப்புகளும் கூடியுள்ளன.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தின் தர்மன், சிவகார்த்திகேயனின் சேயோன், துல்கர் சல்மானின் ஏஓடி ஆகிய திரைப்படங்களின் சிறப்பு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement
இப்படங்களில் சேயோனும் தர்மனும் அடுத்தாண்டு வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.