FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார்!

ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் மறைவு...

ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார்
பகிர்:

பிரபல ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் மாரடைப்பால் காலமானார்.

மலையாளத் திரைத்துறையில் 50 மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் ஷாஜி குமார். நடிகர் மோகன்லாலின் நரன், புலிமுருகன், ஒடியன் ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவைச் செய்தவர்.

தமிழில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான பொன்னர் சங்கர், மம்பட்டியான் ஆகிய திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் வசித்த வந்த ஷாஜி குமார் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் திடீர் மறைவு திரைத்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Renowned cinematographer Shaji Kumar has passed away due to a heart attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.