FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அனிருத் - காவ்யா திருமண புகைப்படம்! இணையத்தில் வைரல்!

திருமணத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் அனிருத்தின் முதல் பதிவு குறித்து...

அனிருத் - காவ்யா - இன்ஸ்டாகிராம்
பகிர்:

திருமணத்திற்குப் பிறகு மனைவி காவ்யா மாறன் உடனான புகைப்படத்தை இசையமைப்பாளர் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்று திருமண நிச்சயம் நடைபெற்ற நிலையில், இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து இணையத்தில் ஏஐ விடியோக்கள் பரவி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ புகைப்படத்தை அனிருத் பகிர்ந்துள்ளார்.

summary

Anirudh shares a photo with his wife, Kavya

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.