முகப்பு

மிஷ்கின் - விஜய் சேதுபதியின் டிரெயின் டிரைலர் வெளியீடு!

நடிகர் விஜய் சேதுபதியின் டிரெயின் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது குறித்து...

37 வினாடிகள் முன்பு
மிஷ்கின் - விஜய் சேதுபதியின் டிரெயின் டிரைலர் வெளியீடு!
டிரெயின்
பகிர்:

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள டிரெயின் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

த்ரில்லர் பாணியில் முழுவதும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மிஷ்கின் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இப்படம், வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பத்தா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், டிரெயின் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The trailer for actor Vijay Sethupathi's film 'Train' has been released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.