FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போத்?

அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து...

அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போத்?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அல்லு அர்ஜுன்
பகிர்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சாதாரண தெலுங்கு நடிகராக இருந்த அல்லு அர்ஜுன் புஷ்பா வெற்றியால் பான் இந்திய ஸ்டாரானதுடன் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறியுள்ளார். அட்லியுடனான படத்தில் ரூ. 300 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. அண்மையில், ஹைதராபாத்தில் அல்லு சினிமாஸ் என்கிற பெயரில் மிகப்பெரிய திரையரங்கத்தையும் கட்டினார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் உடனான அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாள்களில் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோகேஷின் கூலி திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றதால் இப்படத்தின் மூலம் வெற்றியைக் கொடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறார். விஎஃப்எக்ஸ் பணிகள் அதிகம் கொண்ட திரைப்படமாக இது உருவாவதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Information has emerged regarding a film project involving director Lokesh Kanagaraj and actor Allu Arjun.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.