FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தீபாவளியைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அல்லு அர்ஜுன்!

அல்லு அர்ஜுனின் தீபாவளி கொண்டாட்டம்...

மகளுடன் அல்லு அர்ஜுன்.
பகிர்:

நடிகர் அல்லு அர்ஜுன் தீபாவளியைப் பெரிய அளவில் கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சாதாரண தெலுங்கு நடிகராக இருந்த அல்லு அர்ஜுன் புஷ்பா வெற்றியால் பான் இந்திய ஸ்டாரானதுடன் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறியுள்ளார். அட்லியுடனான படத்தில் ரூ. 300 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. அண்மையில், ஹைதராபாத்தில் அல்லு சினிமாஸ் என்கிற பெயரில் மிகப்பெரிய திரையரங்கத்தையும் கட்டினார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அல்லு அர்ஜுன் தன் குடும்பத்துடன் ஹைதராபாத்தில் தீபாவளியைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடியுள்ளார். அதிக பட்டாசுகளை வெடித்து, மகன் மற்றும் மகனைக் கொஞ்சி தன் தீபாவளி வாழ்த்துகளைப் பிறருக்கும் பகிர்ந்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Actor Allu Arjun’s grand celebration of Diwali has gone viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.