ஜெயிலர் - 2 திரைப்படத்தின் 12 பாடல்கள் வெளியீடு!
ஜெயிலர் - 2 அனைத்து பாடல்களும் வெளியீடு...
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் அக். 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜெயிலர் முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களை வெளியிட்டுள்ளனர். இதில், 6 பாடல்களை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார்.
Advertisement
Advertisement
நடிகை நோரா ஃபதேகி நடனத்தில் உருவான பிந்தாஸ் என்கிற பாடலை நேற்று (செப்.30) வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.