FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரிஷப் ஷெட்டியின் திரைப்படத்தை இயக்கும் சிதம்பரம்!

ரிஷப் ஷெட்டி - சிதம்பரம் கூட்டணியில் புதிய திரைப்படம்...

நடிகர் ரிஷப் ஷெட்டி, இயக்குநர் சிதம்பரம்.
பகிர்:

இயக்குநர் சிதம்பரம் நடிகர் ரிஷப் ஷெட்டியின் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் 1 கடந்தாண்டு ஆக. 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது.

பான் இந்திய வெளியீடான இது ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. இதற்காக, இந்திய அளவில் ரிஷப்புக்கு கவனம் கிடைத்தது. தற்போது, ஜெய் ஹனுமான், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகர்களில் ஒருவருராகவும் வளர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மஞ்ஞுமல் பாய்ஸ், பாலன் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், ஒரு திரைப்படம் விளையாட்டை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை, சிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளாராம்.

Reports indicate that director Chidambaram is set to direct actor Rishab Shetty's new film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments