FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சத்தியவான் சாவித்திரி புதிய வெளியீட்டுத் தேதி!

சத்தியவான் சாவித்திரி வெளியீடு குறித்து...

நடிகர்கள் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ்.
பகிர்:

நடிகை கீர்த்தி சுரேஷின் சத்தியவான் சாவித்திரி படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ ஸ்டூடியோஸ், ட்ரம்ஸ்டிக் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்துக்கு ’சத்தியவான் சாவித்திரி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் பிரதான முன்னணி கதாபாத்திரத்திலும், எதிர் தரப்பு வழக்குரைஞராக மிஷ்கினும் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

மேலும், ஹார்ட்பீட் சாருகேஷ், பால சரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக, சத்தியவான் சாவித்திரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இப்படம் நவ. 20 ஆம் தேதி வெளியாகும் என புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.

The new release date for actress Keerthy Suresh's film Sathyavan Savithri has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments