FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மோகன்லாலுக்காக... கேரளத்திலும் ஜெயிலர் - 2 எதிர்பார்ப்பு!

ஜெயிலர் - 2 கேரள முன்பதிவு குறித்து...

14 அக்டோபர் 2026, 12:57 pm IST
நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால்
பகிர்:

ஜெயிலர் - 2 திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனைகள் கேரளத்தில் தீவிரமடைந்து வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் நாளை (அக். 15) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் முன்பதிவிற்கான ஆன்லைன் டிக்கெட்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பெரும்பாலான திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளால் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை முதல் ஞாயிறு வரை பல திரையரங்கங்களில் கிட்டத்தட்ட டிக்கெட்கள் முடியும் நிலையில் உள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கேரளத்திலும் இப்படத்திற்கான டிக்கெட்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. அங்கு, முதல் நாள் வசூலாக சில கோடிகளை ஜெயிலர் - 2 வசூலிக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் உடன் மோகன்லாலும் நடித்துள்ளதால் கேரளத்தில் இப்படத்திற்குப் பெரிய வரவேற்பு இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் - 2 டிரைலரிலேயே மோகன்லாலுக்கு ஆதரவாகவே அதிக கருத்துகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Ticket sales for the movie Jailer 2 are picking up momentum in Kerala.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments