FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாம் காதலிக்கலாமா? ரசிகருக்கு ஷ்ருதி ஹாசனின் பதில்!

ஷ்ருதி ஹாசனின் இன்ஸ்டா பதில்கள்...

12 வினாடிகள் முன்பு
நடிகை ஷ்ருதி ஹாசன்
பகிர்:

நடிகை ஷ்ருதி ஹாசன் தன் ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

ஷ்ருதி ஹாசன் இறுதியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ஷ்ருதிக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது, நடிகர் துல்கர் சல்மானுடன், ’ஆகாஷம் லோ ஒக்க தாரா’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் ஷ்ருதி பதிலளித்துள்ளார். முக்கியமாக, நான் உங்கள் காதலராக இருக்கவா? என்கிற கேள்விக்கு, ‘தேவையில்லை, நன்றி’ என சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார். மேலும், ‘எப்போது திருமணம்?” என்கிற கேள்விக்கும் சிரித்தபடி, ‘தேவையில்லை. நன்றி’ என்றே கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

மேலும், பிடித்த கவிஞர் எழுத்தாளர் சார்லஸ் புக்கோவ்ஸ்கி என்று குறிப்பிட்டவர் தற்போது மிலன் குந்த்ராவின் லாபல் லவ்ஸ் (Laughble loves) நூலை வாசித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Actress Shruti Haasan has responded to a question from a fan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments