FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லீ க்ரோனின்ஸ் த மம்மி ஓடிடி ரிலீஸ் தேதி!

வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் வெளியிட்ட லீ க்ரோனின்ஸ் த மம்மி ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து...

2 செப்டம்பர் 2026, 6:37 pm IST
லீ க்ரோனின்ஸ் த மம்மி போஸ்டர் - படம்: எக்ஸ் / ஜியோ ஹாட்ஸ்டார்
பகிர்:

இயக்குநர் லீ க்ரோன் இயக்கிய ’லீ க்ரோனின்ஸ் த மம்மி’ என்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது நான்கு மொழிகளில் வெளியாகுமென்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் பார்வையிடலாம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலைவனத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன குழந்தை, மீண்டும் மம்மியாக தனது குடும்பத்திடம் திரும்புவது போன்று கதை நகர்கிறது.

Advertisement

Advertisement

ஈவில் டெட் ரைஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் லீ க்ரோன், த மம்மி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் பட்ஜெட்டை விட நான்கு மடங்கு அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வரும் செப்.17ஆம் தேதி வெளியாகிறது.

இதனை ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் ரசிகர்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Lee Cronin's 'The Mummy' OTT release date!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments