FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜெய், பிரியங்கா மோகன் நடிப்பில் ஏஜிஎஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம்!

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 29-வது திரைப்படம் அறிவிப்பு...

6 செப்டம்பர் 2026, 12:10 pm IST
பகிர்:

நடிகர்கள் ஜெய், பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகிஸ்த நிறுவனமான ஏஜிஎஸ் கடந்த சில ஆண்டுகளாக நல்ல திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. லவ் டுடே, டிராகன், பிளாஸ்ட் என வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ள நிறுவனம் என்பதால் இவர்கள் அடுத்தடுத்து தயாரிக்கும் திரைப்படங்களின் மீதும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் தங்களுடைய 29-வது திரைப்படத்தை அறிவித்துள்ளது. எம். எஸ். ஆனந்தன் இயக்கும் இப்படத்தில் நடிகர்கள் ஜெய், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூச் இசையமைக்கிறார். ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

கிரைம் திரில்லர் பாணியில் உருவாகக்கூடிய இப்படத்தில் பிரியங்கா மோகன் பார்வையற்றவராக நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.

The announcement for a new film starring actors Jai and Priyanka Mohan has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments