FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு தொடங்கியது!

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு தொடங்கியது குறித்து...

- கோப்புப்படம்
பகிர்:

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) தொடங்கியது.

குரூப் - 2, 2 ஏ பதவிகளில் காலியாகவுள்ள 846 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த முதல்நிலைத் தேர்வை 4.90 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

இந்தத் தேர்வானது மாநிலம் முழுவதுமுள்ள 1,647 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கிய தேர்வு நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

846 பணியிடத்துக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருக்கும் நிலையில், ஒரு பணியிடத்துக்கு சராசரியாக 579 பேர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

summary

The preliminary examination for TNPSC Group-2 and 2A posts began on Sunday (Nov. 1).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments