மஞ்சள் சுடிதாரில் கீர்த்தி சுரேஷ் வாக்களித்தார்!
நடிகை கீர்த்தி சுரேஷ் வாக்களித்தது பற்றி...
சென்னை நீலாங்கரையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று பிற்பகல் 2 மணியளவில் வாக்களித்தார்.
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று பிற்பகல் 2 மணியளவில் வாக்களித்தார்.
Actress Keerthy Suresh cast her vote in Chennai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.