தமிழ்நாடு இ.எஸ்.ஐ. கழகத்தில் பகுதிநேர வேலை
தமிழ்நாட்டில் இயங்கி வரும் எம்ப்ளாயி ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கழகத்தில் பகுதி நேரமாக பணி செய்ய தகுதியாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி:Part Time Specialist 1. Mesicine மற்றும் Unani
தமிழ்நாட்டில் இயங்கி வரும் எம்ப்ளாயி ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கழகத்தில் பகுதி நேரமாக பணி செய்ய தகுதியாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Part Time Specialist
1. Mesicine மற்றும் Unani பிரிவுக்கு வேலூரில் இயங்கி வரும் ஐ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நாள்: 13.10.2011
Advertisement
Advertisement
2. Medicine, Surgery, Orthopedic, Thoracic Medicine, Anaesthesia, Nephrology, Pathology, Radiology, Bio-Chemistry, Dental, Homeopathy, Unani பிரிவுக்கு கோவையில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நாள்: 14.10.2011
3. Orthopedic, Ophthalmology, ThoracicMed, Anaesthesia, Dental, Radiology பிரிவுக்கு சேலத்தில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நாள்: 18.10.2011
4. Medicine, Surgery, Opthalmology, Thoracic Medicine, Dental Radiology, Homeopathy பிரிவுக்கு மதுரையில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு: 20.10.2011.
மேலும் விவரங்கள் அறிய எம்ப்ளாயி ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் 143, M்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை. தொலைபேசி தொடர்புக்கு 044- 28214457, 28267080.
இணையதள விலாசம்: www.esichennai.org
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.