அறிவியல் துறை பட்டதாரிகளுக்கு டெக்னீஷியன் & டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி
ஆந்திராவில் செயல்பட்டு வரும் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் மற்றும் டெக்னிக்கல் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
ஆந்திராவில் செயல்பட்டு வரும் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் மற்றும் டெக்னிக்கல் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர ண்.ICAR-CTRI-TR-1-12/2015
பணி: Technician, Technical Assistant
Advertisement
Advertisement
மொத்த காலியிடங்கள்: 34
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Agriculture அல்லது Agriculture சம்மந்தப்பட்ட Science, Social Science பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ctri.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ctri.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.