பவர் கிரிட் கார்ப்பரேஷனில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய மின்பகிர்வு பயனீட்டு நிறுவனத்தின் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள டிப்ளமோ டிரெய்னி மற்றும் ஜூனியர் ஆபிசர் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்வை
மத்திய மின்பகிர்வு பயனீட்டு நிறுவனத்தின் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள டிப்ளமோ டிரெய்னி மற்றும் ஜூனியர் ஆபிசர் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) - 43
Advertisement
Advertisement
பணி: ஜூனியர் ஆபிசர் டிரெய்னி (எச்.ஆர்) - 04.
பணி: அசிஸ்டென்ட் - எப் அண்டு ஏ. - 04.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விரங்கள் அறிய இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.3016
மேலும் முழுமையான விரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.