ரிசர்வ் வங்கியில் மருத்துவ ஆலோசகர் வேலை
வங்கிகளின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வங்கிகளின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Medical Consultant
காலியிடங்கள்: 10
Advertisement
Advertisement
பணியிடம்: மும்பை
தகுதி: மருத்துவத்துறையில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பணி அனுபவம்: ஏதேனும் மருத்துவ மனையிலோ அல்லது தனியாகவோ குறைந்தது 2 ஆண்டுகள் மருத்துவத் தொழில் புரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: www.opportunities.rbi.org.in/ என்ற வலைதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முகவரி: The Regional Director, Human Resource Management Department, Recruitment Section, Reserve Bank of India, Mumbai Regional Office, Shahid Bhagat Singh Road, Fort, Mumbai – 400001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.08.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.