FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?

இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ஏ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜூன் 2022, 3:27 pm IST
பகிர்:


இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ஏ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Curator in Grade ‘A’
காலியிடம்: 01
தகுதி: வரலாறு, பொருளாதாரம், நுண்கலை, தொல்லியல்,அருங்காட்சியகம், நாணயவியல் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் 55 சதவிகிதம் மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Architect on Full time Contract
காலியிடம்: 01
தகுதி: கட்டிடக்கலை பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

Advertisement

Advertisement

வயதுவரம்பு: 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Fire Officer in Grade 'A'
காலியிடம்: 01
தகுதி: பொறியியல் பிரிவில் தீ பொறியியல், பாதுகாப்பு மற்றும் தீ பொறியியல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.44,500
வயதுவரம்பு: 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
 தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு சென்னையில் நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரவினர் ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருகும் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://opportunities.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.06.2022

தேர்வு நடைபெறும் தேதி: 09.07.2022

மேலும் விவரங்கள் அறிய https://opportunities.rbi.org.in அல்லது https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4135 என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments