FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

தேசிய தடய அறிவியல் பல்கலையில் உதவி பேராசிரியர், பேராசிரியர் வேலை: விண்ணப்பிக்க 21 கடைசி நாள்

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (என்.எப்.எஸ்.யு) காலியாக உதவி போராசிரியர், பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 19 மே 2022, 2:55 pm IST
பகிர்:

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (என்.எப்.எஸ்.யு) காலியாக உதவி போராசிரியர், பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Assistant professors
பணி: Professors

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

Advertisement

Advertisement

1. Schools of Forensic Science - 40
2. School of Cyber Security and Digital Forensics -34
3. School of Management Studies - 36
4. School of Police Science and Security Studies - 10
5. School of Law, Forensic Justice and Policy Studies - 15
6. School of Pharmacy - 09
7. School of Forensic Psychology - 13
8. School of Behavioral Science - 07
9. School of Open Learning - 02

தகுதி: ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.  

சம்பளம்: பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.1,59,00, உதவி பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.70,900

விண்ணப்பிக்கும் முறை: www.nfsu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 21.05.2022

மேலும் முழுமையான விபரங்கள் அறிய  www.nfsu.ac.in/recruitment-2022 அல்லது https://www.nfsu.ac.in/uploads/NFSU%20_%20Advertisement%20%20_%20Teaching_03052022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments