முகப்பு
வேலைவாய்ப்பு

ரயில் டெல் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரயில் டெல் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 27 ஜூலை, 2025 at 6:19 PM
பகிர்:

இந்திய ரயில் டெல் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: RCIL/ER/P&A/Rectt/2025-26/1

பணி: Contractual Engineer

காலியிடங்கள்: 6

வயது வரம்பு : 24 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 30,000 - ரூ. 1,20,000

தகுதி: பொறியியல் துறையில் Electronics & Telecom, Computer Science, Information Technology, Electrical , Civil Engineering பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.railtelindia.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட்டு அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு கூரியர், அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்பும் அஞ்சல் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Assistant General Manager, P & A/ER, Rail Tel Corporation of India Limited, Eastern Region, 19th Floor, Aurora Waterfront Building, Plot No. 34/1, Block-GN, Sector-V, Salt Lake City, Kolkata - 700 091, West Bengal.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 30.7.2025.

summary

Applications are invited only through online mode up to 30.7.2025...

முழு கட்டுரையைப் படிக்க →