வேலைவாய்ப்பு

மத்திய பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 தகவல் தொழில்நுட்ப பிரிவில் சிறப்பு அலுவலர் பணியிடங்கள் தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 தகவல் தொழில்நுட்ப பிரிவில் சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Specialist Officer-IT

மொத்த காலியிடங்கள்: 418

பணி: Senior ManagerDeveloper Full Stack JAVA (Scale MMG/S-III) – 28

பணி: Manager-Developer Full Stack JAVA (Scale MMG/S-II) – 27

பணி: Officer-Developer Full Stack JAVA (Scale JMG/S-I) – 3

பணி: Senior Manager Developer- Full Stack MERN (Scale MMG/S-III) – 20

பணி: Manager-DeveloperFull Stack MERN (Scale MMG/S-II) – 34

பணி: Officer-DeveloperFull Stack MERN (Scale JMG/S-I) – 8

பணி: Officer-Cloud Engineer (Scale JMG/S-I) – 11

பணி: Manager-Cloud Engineer (Scale MMG/S-II) – 24

பணி: Officer- AI Engineer (AI/GenAI/NLP/ML) (Scale JMG/S-I) – 4

பணி: Manager- AI Engineer (AI/GenAI/NLP/ML) (Scale MMG/S-II) – 23

பணி: Senior Manager AI Engineer (AI/GenAI/NLP/ML) (Scale MMG/S-III) – 12

பணி: Officer- API Developer (Scale JMG/S-I) – 4

பணி: Senior Manager- API Developer (Scale MMG/S-III) – 18

பணி: Manager- Network Administrator (Scale MMG/S-II) – 13

பணி: Officer- Network Administrator (Scale JMG/S-I) – 7

பணி: Manager- Server Administrator (Linux & Unix) – (Scale MMG/S-II) – 23

பணி: Officer- Server Administrator (Linux & Unix) (Scale JMG/S-I) – 6

பணி: Senior Manager Database Administrator (SQL) (Scale MMG/S-III) – 3

பணி: Senior Manager Database Administrator (Oracle) (MMG/S-III) – 13

பணி: Manager-Database Administrator (Scale MMG/S-II) – 16

பணி: Officer- Database Administrator (Scale JMG/S-I) – 5

பணி: Senior Manager- Data Scientist (Scale MMG/S-III) – 4

பணி: Manager- Data Scientist (Scale MMG/SII) – 9

பணி: Senior Manager Data Engineer (Scale MMG/S-III) – 5

பணி: Manager – Data Engineer (Scale MMG/S-II) – 8

பணி: Officer Data Engineer (Scale JMG/S-I) – 3

பணி: Officer- Finacle Developer (Scale JMG/S-I) – 5

பணி: Manager- Finacle Developer (Scale MMG/S-II) – 19

பணி: Senior Manager Finacle Developer (Scale MMG/S-III) – 8

பணி: Senior Manager Enterprise Architect (Scale MMG/S-III) – 10

பணி: Senior Storage Administrator and Backup (Scale MMG/S-III) – 2

பணி: Manager – ETL Developer (Scale MMG/S-II) – 2

பணி: Manager – Postgres Administrator (Scale MMG/S-II) – 2

பணி: Senior Manager – ETL Developers (Scale MMG/S-III) – 3

பணி: Manager -Storage Administrator and Backup (Scale MMG/S-II) – 6

பணி: Manager -Developer – Mobile Application Development (Scale MMG/S-II) – 7

பணி: Senior Manager – Developer – Mobile Application Development (Scale MMG/S-III) – 7

பணி: Manager – API Developer (Scale MMG/S-II) – 16

சம்பளம்: Scale MMG/S – I பணிகளுக்கு மாதம் ரூ. 48480 - 85920 , Scale MMG/S – II பணிகளுக்கு மாதம் ரூ. 64,820 – 93,960, Scale MMG/S – III பணிகளுக்கு மாதம் ரூ. 85,920 – 1,05,280

தகுதி: பொறியியல் துறையில் பிஇ., பி.டெக், எம்.இ., எம்.டெக் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு: 19.2.2026 தேதியின்படி 22 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிமுறைப் படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்: ரூ. 850. பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ. 175 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டிற்கு சென்னை

விண்ணப்பிக்கும் முறை: https://bankofbaroda.bank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.2.2026

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

RECRUITMENT OF HUMAN RESOURCE ON REGULAR BASIS FOR INFORMATION TECHNOLOGY (IT) DEPARTMENT IN BANK OF BARODA

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் தடுப்புச் சட்டம்,1988 - ஒரு பார்வை!!

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஒரு வாரம் நடந்ததை ஒரு நாளில் பார்க்க... அய்யனார் துணை தொடரின் புதிய முயற்சி!

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது! சென்னை முதலிடம்...

வேதாரண்யம் அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

SCROLL FOR NEXT