மத்திய அரசு துறைகளில் 538 காலியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 538 பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவது தொடர்பாக....
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 538 பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு அறிவிப்பு எண்.: 06/2026
தேர்வின் பெயர்: UPSC - Competetive Exam - 2026
Advertisement
Advertisement
மொத்த காலியிடங்கள்: 538
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
Specialist Grade III (Asst.Professor - Anaesthesiology) - 75
Assistant Director Grade II (Economic Investigation) MSME - 50
Specialist Grade III (General Surgery)- 33
Specialist Grade III (General Medicine)- 23
Specialist Grade III (Obstetrics & Gynaecology)- 22
Operations Officer - DGCA, Ministry of Civil Aviation - 19
Air Safety Officer - DGCA, Ministry of Civil Aviation - 15
Assistant Legal Adviser - Ministry of Law - 12
Junior Scientific Officer - Naval HQ, Ministry of Defence - 5
Asst. Professor (Civil Engg. - Structures) - CME Pune, Ministry of Defence - 4
Asst. Professor (Architecture) CME Pune, Ministry of Defence - 3
Asst. Professor (Mathematics) - CME Pune, Ministry of Defence - 3
Asst. Professor (Mech. Engg. - Thermal) - CME Pune, Ministry of Defence - 3
Associate Professor (Civil Engg. - Structures)- CME Pune, Ministry of Defence - 3
Junior Scientific Officer - CONF, Dept. of Agriculture - 9
Regional Director - NCONF, Dept. of Agriculture - 2
Asst. Professor (Civil Engg. Construction Mgmt.) CME Pune - 2
Asst. Professor(Civil Engg. Geo Informatics) - CME Pune - 2
Others - Multiple Ministries - 253
வயதுவரம்பு: 13.6.2026 தேதியின்படி 30 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு மத்திய அரசு விதிமுறைப் படி தளர்வு வழங்கப்பம். விண்ணப்பதாரரின் கூடுதல் தகுதி, பணி அனுபவத்தின் அடிப்படையில் வயது வரம்பு மாறுபடும் அது குறித்த விவரம் மற்றும் பணி வாரியாக கல்வித்தகுதி விபரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: யுபிஎஸ்சி நடத்தும் எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத்தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25 மட்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.7.2026
Union Public Service Commission invites online application through...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.