FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

ரைட்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

'நவரத்னா' அந்தஸ்து பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து...

Updated On : 20 ஜூலை 2026, 1:17 pm IST
ரைட்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி - RITES Ltd
பகிர்:

இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'நவரத்னா' அந்தஸ்து பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் லிமிடெட் நிறுவனம் போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பத் துறைகளில் செயல்படும் ஒரு முன்னணி பன்முக ஆலோசனை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 22-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Manager (HR)

காலியிடங்கள்: 3

Advertisement

Advertisement

சம்பளம்: மாதம் ரூ.40,000 -1,40,000

தகுதி: HR,Personnel Management, Industrial Relations,Labour Welfare போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்பிஏ முடித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.600. இதர பிரிவினர் ரூ.300. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

RITES Ltd., a Navratna Central Public Sector Enterprise under the Ministry of Railways, Govt. of India is a premier multi-disciplinary consultancy organization in the fields of transport...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments