FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மகளிர் உரிமைத் துறையில் கணக்கியல் உதவியாளர், தரவு நுழைவு பணியாளர் பணி!

மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிப்பது குறித்து...

மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி - கோப்புப்படம்
பகிர்:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட சமூக அலுவலகத்திந் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Accounts Assistant

Advertisement

Advertisement

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: கணக்கியலை பாடமாகக் கொண்டு ஏதேனும் ஒரு பட்டம், பட்டயம் மற்றும் மூன்று ஆண்டு அரசு, தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் துறைகளில் கணக்கியல் பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Data Entry Operator

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: ஏதாவதொரு பட்டப் படிப்புடன் கணினி அறிவு மேலும் 3 ஆண்டுகள் அரடு, தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tirunelveli.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து. அதை தெளிவாகப் பூர்த்தி செய்து. அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். .

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மணிமுத்தாறு வளாகம் முதல் தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திருநெல்வேலி மாவட்டம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 13.11.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Applications are invited for temporary, contractual positions at the District Hub for Empowerment of Women, which operates under the District Social Welfare Office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.