2025-ல் மிகவும் விரும்பப்பட்ட விலங்குகளின் புகைப்படங்கள்!
2025 ஆம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட விலங்குகளின் புகைப்படங்கள்..
கீச்.. கீச்..
லண்டன் பூங்காவில் துள்ளி விளையாடும் சாம்பல் நிற அணில்.
அதெப்டி திமிங்கலம்?
சிட்னியின் போர்ட் ஸ்டீபன்ஸ் கடலில் வெளியே துள்ளி, வானை ரசித்துவிட்டு, மீண்டும் உள்சென்ற திமிங்கலம்.
காதல் பறவை!
ஜம்முவில் ஹார்ட் வடிவில் சிறகுகளை இணைத்து பறக்கும் கழுகுகள்.
Advertisement
Advertisement
அமெரிக்காவின் சின்சின்னட்டி நகரில் தனது மேல்தோலை உரிக்கும் சில்வண்டு.
அமெரிக்காவின் பனாமா நகரில் வேர்க்கடலை தின்னும் ரக்கூன்.
சண்டைக்கு வாடா..
ரஷியாவின் விளாடிவோஸ்டாக்கில் இரை வேட்டையின்போது, சண்டையிட்டுக் கொண்ட வெள்ளை வால் கழுகள்.
அல்பினோஆமை!
பிரேஸிலின் அபுபாரி உயிரியல் காப்பகத்தில் சாதாரண ஆமைகளுடன் அல்பினோ பாதிக்கப்பட்ட ஆமையும்.
ஆப்பிரிக்க யானையின் அழுகுரல்?
ஆர்ஜென்டினாவின் எகோபார்க்கில் இருந்து பிரேஸிலின் சரணாலயத்துக்கு ஆப்பிரிக்க பெண் யானையை அழைத்துச் செல்லும்போது..
Nature and Animals around the 2025 world
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.