ஆலங்குடி கோயிலில் குருபெயர்ச்சி விழா
ஸ்ரீ குருபகவான் வியாழக்கிழமை இரவு சரியாக 10.05 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்தார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருஸ்தலமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.