மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஜலந்தரில் நடைபெற்ற நடைபெற்ற ஊர்வலத்தில் சிவன் வேடமிட்டு வந்த கலைஞர்.
ஆன்மிகம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் வேடமிட்ட பக்தர் - புகைப்படங்கள்
மாதம் ஒருமுறை மாத சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி திதியில் மகா சிவராத்திரி தினமாக கொண்டாடப்படுகிறது.
DIN
ஜலந்தரில் சிவன் வேடமிட்டு நடனமாடும் கலைஞர்.உக்கிரம் தணியாத கோபத்துடன் புருவம் நிமிர்த்தி அமர்ந்த நிலையில் காளி.மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஜலந்தரில் காளி மற்றும் சிவன் வேடமிட்டு வந்த கலைஞர்கள்.ஜலந்தரில் பக்தர்களுக்கு ஆசி வழங்கிய சிவன் வேடமிட்ட கலைஞர்.இசையே சிவம்.