அதிகாலையில் திருமஞ்சனத்தை தொடர்ந்து மல்லிகைப்பூ, சம்பங்கி, கனகாம்பரம், ரோஜா, துளசி, கோழிக்கொண்டை ஆகிய மலர்களை சூடியும், அலங்கரித்த பூப்பல்லாக்கில் எழுந்தருளிய கள்ளழகர்.
சித்திரை திருவிழாவில் பங்கேற்ற நிலையில் அழகர் கோவிலுக்கு புறப்பட்ட கள்ளழகர்.அதிகாலை வேளையில் பூப்பல்லக்கில் கள்ளழகர்.பூப்பல்லக்கில் கள்ளழகர்.பூப்பல்லக்கில் கள்ளழகர்.மதுரை தல்லாகுளம் பகுதியில் இன்று அதிகாலை பூப்பல்லக்கில் பவனி வந்த கள்ளழகர்.பூப்பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கள்ளழகர்.பூப்பல்லக்கில் கள்ளழகர்.பூப்பல்லக்கில் கள்ளழகர்.கள்ளழகரை காண திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு கள்ளழகரை வரவேற்றனர்.வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்த கள்ளழகரை வரவேற்றனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூப்பல்லாக்கில் எழுந்தருளிய கள்ளழகரை வணங்கி வரவேற்றனர்.