சர்கார்
விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஸ்டில்ஸ். இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வருகிறது.அரசியல் கலந்த இந்த திரைப்படத்திற்கு, மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.