சினிமா

கீர்த்தி சுரேஷை பாராட்டிய சூப்பர்ஸ்டார்

'மகாநடி' படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். இதனையடுத்து தேசிய விருதை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷை,168 படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் கேக் ஊட்டிய படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் இயக்குநர் சிவா மற்றும் நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT