சினிமா

'அந்தகன்' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது - புகைப்படங்கள்

DIN
படத்தின் நாயகி பிரியா ஆனந்த் உடன் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன்.
படத்தின் நாயகி பிரியா ஆனந்த் உடன் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன்.
டப்பிங் ஸ்டுடியோவில் நாயகி பிரியா ஆனந்த் உடன் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன்.
நாயகி பிரியா ஆனந்த் உடன் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன்.
இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் உடன் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன்.
அந்தகன் படத்தின் டப்பிங் பணியில் இணைந்த லட்சுமி பிரதீப். உடன் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன்.
ஸ்டுடியோவில் லட்சுமி பிரதீப் மற்றும் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன்.
அந்தகன் படத்தின் மற்றொரு முக்கியமான ரோலில் நடிகை வனிதா விஜயகுமார் நடித்து உள்ளார்.
நடிகரும் இயக்குநருமான தியாகராஜன், நவரச நாயகன் கார்த்திக் மற்றும் நடிகர் பிரசாந்த்.
நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் உடன் நவரச நாயகன் கார்த்திக்.
இப்படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT