கேக் வெட்டிக் கொண்டாடிய கோப்ரா படக்குழுவினர் - புகைப்படங்கள்
விக்ரம் நடிப்பில் 3 ஆண்டுகள் நடைபெற்ற கோப்ரா. படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கதிதல் பகிர்ந்துள்ளார்.
படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சூட்டிங் நிறைவு விழாவில் விக்ரம், மிருணாளினி ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அஜய் ஞானமுத்து.
3 ஆண்டுகள் நடைபெற்ற கோப்ரா படத்தின் சூட்டிங் நிறைவடைந்து.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.