'கார்கி' படத்தின் பிரத்யேக ஸ்டில்ஸ்
தொடர்ந்து கதைக்கும், நடிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்துவரும் சாய் பல்லவிக்கு, மற்றுமொரு சிறப்பான ஸ்க்ரிப்ட் 'கார்கி'.
தொடர்ந்து கதைக்கும், நடிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடித்து வரும் சாய் பல்லவி.
மிடில் கிளாஸ் பெண்ணின் பிம்பத்தைக் பிரதிபலிக்கும் சாய் பல்லவி.
தன் தந்தையை காப்பாற்ற, சட்டத்துடனும் நடத்தும் முடிவும் தான் கதை.
ஆண் குழந்தைகளை ஒழுக்கத்தோடு வளர்க்க வேண்டியதன் அவசியத்தை அழுத்தமாக வலியுறுத்தும் படம் 'கார்கி'.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையில் 'கார்கி' படத்தின் பிரத்யேக ஸ்டில்ஸ்.
பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையை 'கார்கி' பேசியுள்ளது.
சாய்பல்லவி எதார்த்தமான பெண்ணாக நடித்துள்ள படம் 'கார்கி'.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.