விக்ரம் உருவானது எப்படி? - படங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் ‘விக்ரம்’. இதில் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
உலக நாயகனான கமல்ஹாசன்.
நடிகர் கமல்ஹாசனுக்கு மேக்கப் போடும் லோகேஷ் கனகராஜ்.
விக்ரம் படத்தில் வரும் பாடல் காட்சி.
காட்சியை விளக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
எதிர்பார்ப்பு.
விஜய்சேதுபதியுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் ஃபகத் ஃபாசில்.
காட்சிகளை பார்வையிடும் விக்ரம் படக்குழுவினர்.
ஃபகத் ஃபாசில்.
விஜய் சேதுபதியுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
விக்ரம் படக்குழுவினர்.
நடிகர் கமலுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.