தாய்லாந்தில் உள்ள ஷியாம் ஹோட்டலில் தேனிலவு கொண்டாடும் புதுமண ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். 
சினிமா

தேனிலவு கொண்டாடும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி| புகைப்படங்கள்

ஹனிமூனை கொண்டாட தாய்லாந்து சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

DIN
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
ஹனிமூனை கொண்டாட தாய்லாந்து சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர்.
தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடும் புதுமண ஜோடியான விக்னேஷ் சிவன் - நயன்தாரா.
காதல் ஜோடியாக வலம் வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.
தாய்லாந்து ஓட்டலில் எடுக்கப்பட்ட படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் பகிர அது வைரலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவின் ஒரேநோக்கம் உதயநிதியை முதல்வராக்குவதுதான்: நயினார் நாகேந்திரன்

காலத்தை வென்ற மரபுக் கவிதை!

ஈதலும் இசைபட வாழ்தலும்...

“பிகார் வெற்றிக்கு SIR தான் காரணம்!” சீமான் பேட்டி | Trichy | NTK

அறக்கேட்டை உணர்ந்தால்...

SCROLL FOR NEXT