'வாடிவாசல்' படப்பிடிப்பு - புகைப்படங்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து நடிக்கவிருக்கும் 'வாடிவாசல்' படத்தின் ஒத்திகைக்கான படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது.
எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது.
நடிகர் கருணாஸ் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.
திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை முழுக்க முழுக்க நாட்டுப்புற இசையில் அமைக்கப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா
வாடிவாசல் திரைப்படத்தின் ஒத்திகைக்கான படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.